(எம்.மனோசித்ரா)
ஊடகவியலாளர்களுக்கு ' ஊடக அருண " என்ற விஷேட கடன் திட்டத்தை ஊடக அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
நிதி மற்றும் ஊடக அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்திற்கு ஊடகவியலாளர் இம்மாதம் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செயலாளர், ஊடக அமைச்சு, இலக்கம் 163 கிருலப்பனை வீதி, பொல்ஹேன்கொட, கொழும்பு 5 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக www.media.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக அல்லது 011-2513645, 011-2513459 மற்றும் 011-2513460 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM