சிக்கலிலிருந்து விடுதலையான 'இந்தியன் 2'

Published By: Vishnu

17 May, 2019 | 12:34 PM
image

கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குமா என்று சமூகவலைத்தளங்கில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றார்கள். இந்த படத்துக்கான வேலைகளை சில மாதங்களுக்கு முன்பே சங்கர் ஆரம்பித்தார். சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தய பின்னர் கமல்ஹாசனின் வயதான தோற்றம் திருப்தியாக இல்லை என்று படிப்பிடிப்பை நிறுத்தி விட்டார்.

பின்னர் கமல்ஹாசன் தோற்றத்தில் மாற்றம் செய்த பிறகும் படப்பிடிப்பை தொடங்கவில்லை. தேர்தல் வேலைகளில் கமல் ஈடுபட்டதனால் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு படத்தின் பட்ஜட் விவகாரத்தில் சங்கருக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு, படத்தை கைவிட்டு விட்டதாக பேச்சுக் கிளம்பியது.

இந்தியன் 2 படத்தை தயாரிக்க சங்கர் வேறு இரு பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அணுகியிருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது சங்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எறபட்டு லைக்காவே இந்தியன் 2 படத்தை தயாரிப்பதாகவும், படப்பிடிப்ப் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் ஆர்பமாகவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35