(எம்.மனோசித்ரா)

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்காக பிரிதிநிதி டிம் சுட்டோன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பின் போது பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமானளவு குறைவடைந்திருக்கின்றமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.