மினுவாங்கொடைக்கு சபாநாயகர் விஜயம் Published by J Anojan on 2019-05-16 20:07:35 மினுவாங்கொடை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளால் ஏற்பட்டிருந்து சேதங்கள் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். Tags மினுவாங்கொடை கருஜயசூரிய வன்முறை