(செ.தேன்மொழி)

தம்புள்ளைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளன.

தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வெடியாவ பகுதியில் இவ்வாறு மூன்று குண்டுகள் இன்றைய தினம் மீட்க்கப்பட்டள்ளன.

மேற்படி கைக்குண்டானது செயலிழக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் குறுப்பிட்ட, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.