சீனாவின் சங்காயில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். 

புதிய கட்டடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்ததுள்ளது.

குறித்த சம்பவத்தில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பலர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.