பொதுமன்னிப்பின் கீழ் நாடெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகளில் 762 பேர் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீஜ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டே  பொது மன்னிப்பின் கீழ், சிறு குற்றங்கள் புரிந்த 762 கைதிகள் இவ்வாறு பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.