அமெ­ரிக்க  லூஸி­யானா மாநி­லத்­தி­லுள்ள லேக் சார்ள்ஸ் ஏரிப் பிராந்­தி­யத்தில்  நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற  கூட்­டமொன்று நடைபெற்றுள்ளது.

அதில் கலந்து கொள்ளச் சென்ற ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்­கொண்டு வர­வேற்ற அந்த மாநி­லத்தின் ஆளுநர்  பில்லி நன்­கெஸ்ஸர் ட்ரம்பின் முகம் மற்றும் கேசத்தை நகைச்­சு­வை­யாக பிர­தி­ப­லிக்கும் தோற்­றப்­பாட்டைக் கொண்ட கால­ணி­களை அணிந்து வந்து அவரை  வர­வேற்றார். 

அத்தோடு, அதனை ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்பிடமும் காண்பித்துள்ளார்.