ஐ.எஸ்.ஐ.எல்.கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்தது. 

இந்த இயக்கம், ஐ.எஸ். இயக்கத்தின் தெற்கு ஆசிய கிளை என்று அழைக்கப்படுகிறது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த தெரிக் இ தலீபான் இயக்கத்தின் முன்னாள் தளபதியால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதுடன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில் 150 பேர் பலியாகி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.