வடமேல் மாகாண வன்முறை ; 78 பேர் கைது

Published By: Vishnu

15 May, 2019 | 07:50 PM
image

வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்ட குழுக்கள் முன்னெடுத்த  தொடர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளில் இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

குருணாகல், நிக்கவரட்டிய, சிலாபம், புத்தளம் மற்றும் குளியாபிட்டிய ஆகிய பொலிஸ் வலயங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் அவ்வந்த நீதிமன்றங்களில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்துள்ளனர் ;...

2024-11-08 15:50:11
news-image

3,249 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து...

2024-11-08 22:49:30
news-image

சட்டவிரோத மரக்களஞ்சியசாலை வைத்திருந்ததாக கயுவத்தைக்கு பொறுப்பான...

2024-11-08 21:24:25
news-image

மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக சர்வதேச...

2024-11-08 21:19:51
news-image

அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்திற்காக...

2024-11-08 20:27:34
news-image

திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட அரசாங்கம் எடுத்திருக்கும்...

2024-11-08 20:18:10
news-image

தேர்தல் சட்டங்களை மீறிய 11 வேட்பாளர்கள்...

2024-11-08 20:10:49
news-image

பிரதமரின் செயலாளர் மற்றும் பிரித்தானிய உயர்...

2024-11-08 19:31:51
news-image

தொழிற்சங்கங்களையும் ஊடகங்களையும் அடக்கி மக்களின் குரலை...

2024-11-08 17:23:14
news-image

பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை...

2024-11-08 18:42:46
news-image

அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!

2024-11-08 19:23:54
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து...

2024-11-08 16:47:02