லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபை தொடர்பில் கொழும்பு வர்த்தக நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

லிட்ரோகேஸ்  நிறுவனததிற்கு நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபையை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.