கொச்சிக்கடை குண்டுத் தாக்குதலை நடத்த வந்தவர்கள் பயன்படுத்திய வேனை கொள்வனவு செய்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புதிய காத்தான்குடி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.