அவுஸ்திரேலியாவில் ஆடு ஒன்று கழுதையின் முதுகில் ஏறி சவாரி செல்வதும் துள்ளி குதித்து விளையாடுவதுமான விநோத செயல் இணைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 

ஆடும் கழுதையும் ஒன்றாக இணைந்து நண்பர்களாக சேர்ந்து விளையாடி வருதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

 மேலும், குறித்த ஆடு கழுதையின் முதுகில் ஏறி சவாரி செய்வதும் துள்ளி குதித்து விளையாடுவது ஆச்சரியமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.