பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு சீரு­டை­க­ளுக்­காக வழங்­கப்­பட்­டுள்ள வவுச்­சர்­க­ளுக்­கான உப­யோக காலம் மேலும் நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சு  தெரி­வித்­துள்­ளது. 

இதற்­கி­ணங்க,  எதிர்­வரும் 31 ஆம் திகதி வரை மாண­வர்கள் இதனை உப­யோ­கிக்கும் வகையில் கால நீடிப்புச் செய்­துள்­ள­தாக அமைச்சு தெரி­வித்­துள்­ளது. 

ஏற்­க­னவே இதற்­கான திகதி ஏப்ரல் 20 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டி­ருந்­தற்­போதும் இரண்டாம் தவ­ணைக்­காக பாட­சா­லைகள் மே 6 ஆம் திகதி திறக்­கப்­ப­ட்ட­தைக் கருத்திற்கொண்டே, 31 ஆம் திகதிவரை இதற்­கான கால நீடிப் புச்  செய்துள்ளதாகவும் அமைச்சு தெரி வித்துள்ளது.