12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸை, மும்பை இந்தியன்ஸ் ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி நான்காவது முறையாகவும் கிண்ணத்தை சுவீகரித்தது.

8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று முன்தினம் 12 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. மொத்தமாக 51 நாட்கள் நடைபெற்ற ஐ.பி.எல்.லில் 56 லீக் ஆட்டங்கள் உட்பட மொத்தமாக 60 போட்டிகள் இடம்பெற்றன. 

இப் போட்டியில் கலந்துகொண்டு அதிக விக்கெட்டுக்களையும், அதிக ஓட்டங்களையும், அதிக திறமையை வெளிப்படுத்திய, சோபிக்க தவறிய வீரர்களின் விபரங்கள் பின்பவருமாறு :

* துடுப்பாட்டம், பந்து வீச்சில் அசத்தியவர்கள் 

1. டேவிர் வோர்னர் (சன் ரைஸர்ஸ் ஐதராபாத்)

Matches 12 | Runs 692 | Average 69.20 | Strike Rate 143.86 | 50s 9 | Best 100*

2. ஜோனி பெயர்ஸ்டோ (சன் ரைஸர்ஸ் ஐதராபாத்)

Matches 10 | Runs 445 | Average 55.62 | Strike Rate 157.24 | 50s 3 | Best 114 | Dismissals 11

3. கே.எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

Matches 14 | Runs 593 | Average 53.90 | Strike Rate 135.38 | 50s 7 | Best 100*

4. ரிஷாத் பந்த் ( டெல்லி கேப்பிட்டலஸ்)

Matches 16 | Runs 488 | Average 37.53 | Strike Rate 162.66 | 50s 3 | Best 78* | Dismissals 24

5. மகேந்திரசிங் தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

Matches 15 | Runs 416 | Average 83.20 | Strike Rate 134.62 | 50s 3 | Best 84* | Dismissals 16

6. அண்ரே ரஸல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

Matches 14 | Runs 510 | Strike Rate 204.81 | 50s 4 | Wickets 11 | Economy 9.51

7. ஹர்த்தீக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்)

Matches 16 | Runs 402 | Average 44.66 | Strike Rate 191.42 | Wickets 14 | Economy 9.17

8. ஸ்ரேயஸ் கோபால் (ராஜஸ்தான் ரோயல்ஸ்)

Matches 14 | Wickets 21 | Economy 7.22 | Average 17.35 | Strike Rate 14.4 | Best 3/12

9. இம்ரான் தாகீர் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

Matches 17 | Wickets 26 | Economy 6.69 | Average 16.57 | Strike Rate 14.84 | Best 4/12

10. கெஹிஷோ ரபடா ( டெல்லி கேப்பிட்டல்ஸ்)

Matches 12 | Wickets 25 | Economy 7.82 | Average 14.72 | Strike Rate 11.2 | Best 4/21

11. ஜஸ்பிரிட் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)

Matches 16 | Wickets 19 | Economy 6.63 | Average 21.52 | Strike Rate 19.5 | Best 3/20

* துடுப்பாட்டம், பந்து வீச்சில் சோபிக்கத்  தவறியவர்கள்

1. டேவிட் மில்லர் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

Matches – 10, Runs – 213, Avg – 26.6, SR – 129.87

2. கேன்  வில்லியம்சன் (சன் ரைஸர்ஸ் ஐதராபாத்)

Matches 9, Runs – 156, Avg – 22.28, SR - 120

3. விஜய் சங்கர் (சன் ரைஸர்ஸ் ஐதராபாத்)

Mat – 15. Runs – 244, Avg – 20.3, Wickets – 1, Eco – 8.75

4. பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான் ரோயல்ஸ்)

Mat – 9, Runs – 123, Avg – 20.5, Wickets – 6, Eco – 11.2

5. சஹிப் அல்ஹசன் (சன் ரைஸர்ஸ் ஐதராபாத்)

Mat – 3, Runs – 9, Wickets – 2, Eco – 8.76

6. டிம் சவ்தி (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு)

Mat – 3. Wickets – 1, Eco – 13.1, Avg - 118

7. குல்தீப் யாதவ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

Mat -9, Wickets – 4, Avg – 71.5, Eco – 8.66

8. லொக்கி பெர்க்ஸன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

Mat – 5, Wickets – 2, Avg – 91.5, Eco – 10.76

9. கேதர் யாதவ் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

Mat – 14, Runs – 162, Avg – 18, SR – 95.85

10. முஜிபுர் ரஹ்மான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

Mat – 5, Wickets – 3, Avg – 63.6, Eco – 10.05

* தொடரில் அசத்திய இளம் வீரர்கள்

1. சுப்மன் கில் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

Matches 14 | Runs 296 | Average 32.88 | Strike Rate 124.36 | 50s 3 | Best 76

2. ரியான் பராக் (ராஜன்ஸ்தான் ரோயல்ஸ்)

Matches 7 | Runs 160 | Average 32.00 | Strike 126.98 | Wickets 2 | Economy 8.64

3. நிகோலஷ் பூரன் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

Matches 7 | Runs 168 | Average 28.00 | Strike Rate 157.00 | Best 48 | Dismissals 1

4. ஸ்ரேயல் கோபால் (ராஜஸ்தான் ரோயல்ஸ்)

Matches 14 | Wickets 20 | Economy 7.22 | Strike Rate 14.4 | Runs 63 | Strike Rate 136.95

5. ராகுல் சாஹர் (மும்பை இந்தியன்ஸ்)

Matches 13 | Wickets 13 | Economy 6.55 | Average 23.69 | Strike Rate 21.6 | Best 3/19

* இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் - ஜஸ்பிரிட் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)

* சிறந்த பிடியெடுப்பு - கிரன் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்)

*  நேர்த்தியான வீரர் - கே.எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

*  ஊதா நிற தொப்பியை தனதாக்கியவர் (அதிக விக்கெட்டுகள்) - இம்ரான் தாகீர் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

* செம்மஞ்சள் நிற தொப்பியை தனதாக்கியவர் (அதிக ஓட்டங்கள்) - டேவிட் வோர்னர் (சன் ரைசர்ஸ் ஐதராபாத்)

* மிகவும் பெறுமதியான வீரர் - அண்ரே ரஸல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

*  அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் -அண்ரே ரஸல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

* ஹெட்ரிக் எடுத்த வீரர்கள் - சாம் கர்ரன் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), ஸ்ரேயஸ் கோபால் (ராஜஸ்தான் ரோயல்ஸ்).

தொகுப்பு : ஜெ.அனோஜன்