மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் இன்று முதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய அனைத்து மதுபான சாலைகளையும் மத்திய மாகாணத்தில் மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்தனவின் வேண்டுக்கோளுக்கு அமைவாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மதுவரி திணைக்களத்தின் அதிகாரி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM