ஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமார கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் நேற்று மற்றும் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நாமல் குமார கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.