பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதினால் கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பாடசாலைகளின் அதிபர்கள் தீர்மானிக்கலாம் என கொழும்பு பேராயர் இல்லம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே நளைய தினம் அதிபர்களின் தீர்மானத்திற்கேற்பவே கத்தோலிக்க பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந் நிலையில் கத்தோலிக்க பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகளை நளைய தினம் ஆரம்பிக்க தற்காலிகமாக தீர்மானித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்த அதேவேளை, பாதுகாப்பை கருத்திற் கொண்டு வெசாக் உற்சவம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்படாலாம் என்றும் அவர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM