தேசத்தின் முதல் தர உயர் கற்கைகளை வழங்கும் கல்வியகமான இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்வியகம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் பட்டக்கீழ் படிப்புகளுக்கான ஜுன் 2016 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தில் BSc (Hons) பட்டம் என்பது தகவல் தொழில்நுட்பம் தகவல் கட்டமைப்புகள் பொறியியல் மென்பொருள் பொறியியல் ஊடாடு ஊடகம் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற அங்கங்களை கொண்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தில் BSc பட்டம் மூலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடாடு பல்லூடக பிரிவுகளில் விசேட நிபுணத்துவத்தை பெற்றக் கொள்ள உதவியாக அமைந்துள்ளது.
வியாபார மேற்பார்வை கற்கைகளில் இளமானிப் பட்டம் - BBA (Hons) என்பது மனித மூலதன முகாமைத்துவம் கணக்கியல் மற்றும் ஃபினான்ஸ்ரூபவ் சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் தர முகாமைத்துவம் மற்றும் முகாமைத்துவ தகவல் கட்டமைப்புகள் போன்றன உள்ளடங்கியுள்ளன.
SLIIT இன் தலைவரும்ரூபவ் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பேராசிரியர் லலித் கமகே கருத்து தெரிவிக்கையில்,
““SLIIT எப்போதும் ஒப்பற்ற உயர் கல்வி தகைமைகளை சகல மாணவர்களுக்கும் வழங்குவதில் முன்னணியில் திகழ்கிறது.
இல் இந்த மாணவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக அவர்களின் துறைகளில் அவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
ஜுன் மாதத்துக்கான மாணவர்கள் சேர்ப்பு குறித்த அறிவித்தலுடன் எமது கல்வியகத்துடன் இணைந்து கொள்ளும் மாணவர்களின் இளம் மனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது” என்றார்.
சகல மாணவர்களுக்கும் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு பொருத்தமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு SLIIT நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் தமது விண்ணப்பங்களை 2016 மே மாதம் 6 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பிவைக்குமாறு கோரப்படுகின்றனர். குறித்த கற்கைகளுக்கான தெரிவு என்பது உளச் சார்புத் தேர்வின் மூலம் மேற்கொள்ளப்படும். இந்த தேர்வு மே மாதம் 15 ஆம் திகதி நடைபெறும்.
ஒன்லைன் மூலமாக மாணவர்கள் தமது விண்ணப்பங்களை www. sliit.lk/apply எனும் இணையத்தளங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.
www. sliit.lk இலிருந்து விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். எந்தவொரு SLIIT இலிருந்தும் பெற்றுக் கொண்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாமையாளர்ரூபவ் கல்விச் செயற்பாடுகள் SLIIT, BOC மேர்ச்சன்ட் டவர் சென். மைக்கல்ஸ் வீதிரூபவ் கொழும்பு 03. மேலதிக விவரங்களுக்குரூபவ் அழையுங்கள் 011 754 4801ஃ011 230 1904.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM