'சில்வர் கிங்' எனும் மல்யுத்த வீரர் சண்டையிடும்போதே உயிரிழந்த சம்வம் ஒன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.
மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த சில்வர் கிங் எனும் சீஸர் கொன்ஸாலெஸ் என்ற வீரர் ஜூவென்டட் குரேரா என்ற வீரரை கடந்த சனிக்கிழமை லண்டனில் இடம்பெற்ற போட்டியொன்றில் எதிர்கொண்டார்.
இந்த போட்டியின் இடையிலேயே சண்டையிட்டு கொண்டிருக்கும் போது சில்வர் கிங் உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த போட்டியின் காணொளியும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. அந்த காணொளியில் சில்வர் கிங் தனது மார்பில் ஒரு உதை வாங்கிய பிறகு எழவில்லை. அதனால், அதன் காரணமாக கூட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், உயிரிழந்த காரணம் குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மாத்திரமன்றி முழு மல்யுத்த உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM