மோல்டாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் புதிய செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

4 வருட காலமாக செயலாளர் நாயகமாக செயற்பட்ட கமலேஷ் சர்மாவின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிதாக ஸ்கொட்லாந்தின் பரோனஸ் பெட்ரீஷியா புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்ட்டுள்ளர். 

பெண்ணொருவர் பொதுநலவாய அமைப்பின் செயலாளராக  நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.