அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு சிலாபம் பகுதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை அதிகால‍ை 4.00 மணிவரை தொடரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பொலிஸார் விடுத்த அறிவித்தலின்படி குறித்த ஊரடங்குச் சட்டமான நாளை காலை 6.00 மணிவரை அமுலில் இருக்கும் என தகவல்கள் வெளிவந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பினை பொலிஸார் தற்போது விடுத்துள்ளனர்.