ரயில் நிலையங்களில் பாதுகாப்பு வழங்க 210  அதிகாரிகள்

Published By: R. Kalaichelvan

11 May, 2019 | 10:03 AM
image

ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டு  பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என  ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக ரயில்வே பாதுகாப்புப் பிரிவில் 210 புதிய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு,அதற்காகன விண்ணப்பங்களும் தற்போது கோரப்பட்டுள்ளன. 

ரயில்வே பாதுகாப்புப் பிரிவில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு அமைச்சர் அர்ஜூண ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39