இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி எரிபொருள் வில‍ை சூத்திரத்திற்கு அமைவாக ஒக்டேன் 92  பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாவினாலும் (135), ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் விலை 5 ரூபாவினாலும் (164)அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் சூப்பர் டீசல் லீற்றரின் விலை 2 ரூபாவினாலும்(136) அதிகரிக்கப்படவுள்ள்ளது