காத்தான்குடி கடற்கரையோரத்திலிருந்து தீவிரவாதிகள் பதுக்கிவைத்திருந்த பெருமளவு வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடொன்றில் குண்டுகளை வெடிக்கவைத்த தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடிப்பொருட்களே இவ்வாறு காத்தான்குடி கடற்கரையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.