கிராண்;ட்பாஸ் பகுதியில் இரண்டு கிராமிற்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கிராண்;ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பர்கியுஷன் வீதி, தொடர்மாடி குடியிறுப்புக்கருகில்  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது 02 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த 34 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.