சென். செபஸ்டியன் தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்த அனுமதி...

Published By: Daya

09 May, 2019 | 04:37 PM
image

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய சென். செபஸ்டியன் தேவாலயத்தில் இன்று வியாழக்கிழமை முதன்முறையாக பிரார்த்தனை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், ஆலய வளாகத்தில் இன்று காலை பிரார்த்தனை நடத்த மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஆலய பங்கு மக்கள் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமாத்திரமன்றி நீர்கொழும்பின் சகல வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, ஆலயத்தை அண்மித்த வீதியில் பயணிக்கும் சகல வாகனங்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31