நான்கு வருடத்தில் ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி - விமல்

Published By: Vishnu

09 May, 2019 | 03:55 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

எந்தவொரு காலத்திலும் இடம்பெறாத அளவு ரூபாவின் வீழ்ச்சி இந்த 4 வருடகங்களிலே ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அரசாங்கம் சுற்றுலா துறையினர் நாட்டுக்கு வருவதை நிறுத்தி பயங்கரவாதிகள் நாட்டுக்குள் வரும் வழியையே ஏற்படுத்தி இருக்கின்றது என விமல் வீரவன்ச எம்.பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபார பண்ட அறவீடுகள் கட்டளைச்சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் அமைதியான சூழல் இருந்துள்ள நிலையிலும் 2009, 2014 காலப்பகுதியில் இருந்த 9 வீத பொருளாதார அபிவிருத்தியைவிட தற்போது 3.2வீதமாக பொருளாதார அபிவிருத்தி  வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07