யாழில் 14 வர்த்தர்களுக்கு தண்டப்பணம் விதிப்பு 

Published By: Daya

09 May, 2019 | 03:49 PM
image

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் பாவனையாளர் சட்ட விதிமுறைகளை மீறிய 14 வர்த்தகர்களுக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று 48 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

யாழ்.மாவட்ட பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை அலுவலகர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்மராட்சி பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது , காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றசாட்டுக்களுடன் 14 வர்த்தகர்களுக்கு எதிராக நேற்று புதன்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணையின் போது வர்த்தகர்கள் தமது குற்றங்களை ஏற்றுக்கொண்டதால் , நான்கு வர்த்தகர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாவும் , ஐந்து வர்த்தகர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாவும் , இரண்டு வர்த்தகர்களுக்கு தலா 4ஆயிரத்து 500 ரூபாவும் மூன்று வர்த்தகர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாவுமமாக மொத்தம் 48 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18