முன்னாள் தென்மாகாண சபை உறுப்பினர் டெனி ஹித்தெட்டிய கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 முன்னாள் தென்மாகாண அமைச்சர் டெனி ஹித்தெட்டிய கொலை தொடர்பாக  மதூஷின் உதவியாளர் சுனில்  பிரேமரட்ன  என்பவரே இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.