சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த மூவர்  கைது

By Daya

09 May, 2019 | 09:30 AM
image

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை - கல்அடிச்செனி பிரதேசத்தில் வைத்து கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த மீனவர்கள் பயன்படுத்திய படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  கடற்படையினர் மேற்கொண்டு  வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2023 இல் இலங்கையின் நிலை எவ்வாறானதாக...

2022-11-28 16:28:14
news-image

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணத்தை...

2022-11-28 16:28:37
news-image

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு மன நோயை...

2022-11-28 16:02:34
news-image

வங்கி ATM அட்டைகள் மூலம் பண...

2022-11-28 15:55:24
news-image

மத்திய வங்கி ஆளுநர் மீது ஜனாதிபதியின்...

2022-11-28 15:41:55
news-image

மக்கள் போராட்டம் ஓயவில்லை என்பதை ராஜபக்ஷக்கள்...

2022-11-28 15:02:21
news-image

இலங்கைக்கு நாங்கள் உதவி வழங்கிய பின்னர்...

2022-11-28 14:52:06
news-image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில்...

2022-11-28 14:58:30
news-image

100 புகைப்படங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ள கோட்டாபயவின்...

2022-11-28 14:25:27
news-image

அரசியல் தீர்வினை ஒரே நாளில் காணலாம்...

2022-11-28 15:11:16
news-image

மொரட்டுவையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு :...

2022-11-28 14:27:15
news-image

13 பிளஸ்ஸுக்கு செல்லும்போது ஒற்றையாட்சி ஐக்கிய...

2022-11-28 15:06:45