(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் மிக நெருங்கிய சீடர்கள் எனக் கூறப்படும் 7 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அம்பாந்தோட்டையில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந் நிலையில் அம்பாந்தோட்டையில் ஆயுத, தற்கொலை தாக்குதல் பயிற்சி வழங்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தை கண்டுபிடிக்கவும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த தாக்குதல்களில் சந்தேக நபர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து வெளிப்படுத்தவும் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த 7 பேருக்கும் சஹ்ரானின் மேற்பார்வையில் அவரது சகோதரரான சாய்ந்தமருது தற்கொலை குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்த மொஹம்மட் ரில்வான் என்பவரால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளதாக அறிய முடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM