அம்பலாந்தோட்டையில் கடைகளைப் பூட்டி எதிர்ப்பு தெரிவிப்பு  

Published By: Daya

08 May, 2019 | 03:22 PM
image

அம்பலாந்தோட்டை  நகரிலுள்ளள கடைகளை மூடி கறுப்புக் கொடிகளை தொங்கவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிய பிரஜைகள் அம்பலாந்தோட்டையில் தங்கியிருப்பதால் எதிர்ப்புத் தெரிவித்தே கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது வரைகாலமும் ஒன்றுமையாக வாழ்ந்த மக்களுக்கு குறித்த பாகிஸ்தானிய பிரஜைகளால் எதிர்காலத்தில் குறித்த பகுதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டே அவர்கள் குறித்த எதிர்ப்பில் ஈடுப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18
news-image

தரணி குமாரதாசவை கூட்டுறவுச் சங்க பதிவாளர்...

2025-11-11 16:40:39