மெதகமை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து நேற்று மெதகமையில் வீடொன்றை சோதனையிட்ட போது குழியொன்றிலிருந்து இரு கைக்குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதையடுத்து வீட்டுரிமையாளர் உள்ளிட்டு மேலுமொருவருமாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

மெதகமை பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.