நீர்கொழும்பில் சந்தேகநபர் ஒருவரை  கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகள் 08 மீட்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.