சர்வதேச மகளிர்க்கான கல்ப்பந்தாட்ட போட்டிகளில் இரண்டு புதிய விருதுகளை 'பிபா' அறிமுகப்படுத்தியுள்ளது.

மகளிர்க்கான கால்பந்து விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி சிறந்த மகளிர்க்கான கோல்கீப்பர், சிறந்த மகளிர் அணி ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
செப்டம்பர் 23 ஆம் திகதி மிலன் நகரில் நடைபெறும் பிபா விருது வழங்கும் விழாவில், பெண்கள் பிரிவில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் இந்த விருதுகளைப் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM