முன்னாள் பாராளுன்ற உறுப்பினர் பி.எச்.பி. பியசேனவிற்கு நான்கு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமைத் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பி. பியசேனவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு 54 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.