108 ஆண்டுக்கு பிறகு வேலூரில் 111 டிகிரி வெப்பம்..!

Published By: Robert

25 Apr, 2016 | 01:18 PM
image

Image result for sun

தமிழகத்தின் வேலூரில் முதன்முறையாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

அக்னி நட்சத்திர காலத்தில் வேலூரில் 110 டிகிரி வெப்பம் பதிவாகும். முதன் முறையாக அக்னிக்கு முன்பே ஏப்ரல் மாதத்திலேயே 110.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இது 108 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத பதிவாகும்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதலே வெப்பம் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதுடன் மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் அனல் காற்றில் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே இப்படி வெய்யில் ருத்ர தாண்டவம் ஆடுவதால் அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்ய போகிறோமோ என்று பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35