சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பாடிய டொக்கு வச்சா மொக்க ப்ளேயர்... டக்கு பௌலருக்கு மொக்க ஓவர்... என்ற தமிழ் ரேப் பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளனர்.

குறித்த இந்த பாடல் அல்பத்தை சென்னை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

டொக்கு வச்சா மொக்க ப்ளேயர்... டக்கு பௌலருக்கு மொக்க ஓவர்... என தொடங்கும் இந்த ரேப் பாடலை டுப்ளிஸிஸ், வோட்சன், தாஹிர், ரெய்னா, பிராவோ, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை வீரர்கள் பாடியுள்ளனர்.