மனித உரிமை  மக்கள் பாதுகாப்பு அமைப்பினால்  கல்வி கலை கலாச்சாரம்  அரசியல் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்ட  சமூக சேவையாளர்களை  பாராட்டி கௌரவிக்கும்  நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க  சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றவேளை கொழும்பு  இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையான திருமதி விஜிதி கருணானந்தன்  தேசமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.