(இராஜதுரை ஹஷான்)
குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு சுரக்ஷா காப்புறுதியை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலையின் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் 06 ஆம் திகதி திங்கட்கிழமை திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இத் தீர்மானத்தை கல்வியமைச்சு தனித்து எடுக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சு, முப்படை பிரதானிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM