ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலாளர் நாளை மறுநாள் கடமையேற்பு

பாராளுமன்ற மறுசீரமைப்பு  மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி நிமல் போபகே நாளை காலை 11.30 மணிக்கு தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பட்டதாரியான போபகே சட்டத்தரணியாகவும் கணக்காளராகவும் பணியாற்றுவதுடன் கணக்கியல் தொடர்பான பிரபல விரிவுரையாளரும் ஆவார்.