வெலிகட ராஜகிரிய பிரதேசத்தில் விசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த 28 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

வெலிகட பொலிஸாருக்கு கிடைத்த தவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.