உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களைப் புனரமைப்பது தொடர்பில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச முக்கிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்தார்.
அந்த வகையில் சேதமடைந்துள்ள கத்தோலிக்க தேவாலயங்களை புனர் நிர்மாணிப்பது தொடர்பாகக் கொழும்பு பேராயர் கர்தினார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலேயே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM