விபத்தில் இளைஞர் பலி!

Published By: Vishnu

30 Apr, 2019 | 01:10 PM
image

மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில் இரட்டைக் குளம் பகுதியில் கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரத் திசையில் வந்த பஸ்சுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஒட்டிச் சென்ற நபர் மாதம்பை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலை செயற்திட்டம்...

2025-01-22 20:22:05
news-image

சட்டத்தை மீறினால் அரிசி ஆலைகள் இராணுவத்தின்...

2025-01-22 16:59:58
news-image

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்தால் பெருந்தோட்ட...

2025-01-22 20:48:59
news-image

கொலன்னாவையில் வீடுகள் உடைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...

2025-01-22 17:00:41
news-image

உள்ளூராட்சி மன்றத்தேர்தலைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம்...

2025-01-22 20:20:43
news-image

அஸ்வெசும என்பதன் தமிழாக்கம் என்ன ?...

2025-01-22 20:53:27
news-image

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே விரைவில் சரக்குக்...

2025-01-22 21:13:08
news-image

உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு

2025-01-22 21:07:01
news-image

தலைமைத்துவம், சின்னம் தொடர்பில் முரண்பட விரும்பவில்லை...

2025-01-22 20:55:56
news-image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை...

2025-01-22 17:03:00
news-image

2024ஆம் ஆண்டில் 101 துப்பாக்கி பிரயோக...

2025-01-22 20:51:43
news-image

போலியான தகவல்களை வழங்கிய மின்சார சபையை...

2025-01-22 17:03:43