கோட்டே மாநகர சபை உறுப்பினர் வாள்களுடன் கைது!

Published By: Priyatharshan

30 Apr, 2019 | 09:02 AM
image

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டே மாநகர சபை உறுப்பினர் மெஹ்டீன் அலி உஷ்மான் வாள் உள்ளிட்ட சில சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவருடன் அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன்போது அவர்களிடமிருந்து வாள்கள் உள்ளிட்ட மேலும் பல சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, ஏற்கனவே கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் இரு அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் நீர்கொழும்பு பிரதி மேயரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரும் உள்ளடங்குகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20
news-image

135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட...

2025-12-16 10:09:02
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார...

2025-12-16 10:06:19
news-image

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபருடன்...

2025-12-16 09:57:17
news-image

நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

2025-12-16 09:39:03
news-image

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க...

2025-12-16 09:38:28
news-image

பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் போதைப்பொருளுடன்...

2025-12-16 09:10:48
news-image

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு இன்று...

2025-12-16 09:09:33