அடிப்படைவாத பள்ளிவாசல்கள் 400 க்கு முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. 

2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் தௌஹீத் ஜமாத் அடிப்படைவாத பள்ளிவாசல்களே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 50 பள்ளிவாசல்கள் கண்டி மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர தெவிரித்தார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.