சியோன் தேவாலய தாக்குதலில் படுகாயமடைந்து, சிகிச்சைப் பெற்று வந்த நபர் மரணம்

Published By: Digital Desk 8

29 Apr, 2019 | 09:56 AM
image

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், பலத்த காயங்களுக்குள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நபரொருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த 21ஆம் திகதி,  நாட்டின் தேவாலயங்கள் உள்ளடங்களாக எட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட  தற்கொலை தாக்குதலில், 250 ற்கும் மேற்பட்டோர் மரணித்தும், 300 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வந்தனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், பலத்த காயங்களுக்குள்ளாகி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேற்படி உயிரிழந்தவர், நாவற்குடாவைச் சேர்ந்த சுரங்க என தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-14 06:42:08
news-image

ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை...

2026-08-14 06:40:21
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின்...

2026-08-14 06:44:42
news-image

கொழும்பில் இந்தோனேஷிய கலாசார மண்டபம் திறப்பு

2026-08-14 06:48:31
news-image

தித்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை...

2026-08-14 06:24:31
news-image

மெகசின் சிறை வன்முறையில் திட்டமிட்ட தாக்குதல்;...

2026-08-14 06:20:00
news-image

ஜனாதிபதியின் மத நல்லிணக்கத்திற்கு தொல்லியல் திணைக்களம்...

2026-08-14 06:12:16
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்தை பிரதம நீதியரசர்...

2026-08-14 06:07:43
news-image

எதிர்வரும் காலத்தில் கஞ்சிபானை இம்ரான் கைது...

2026-08-14 06:04:13
news-image

'நீதியின் ஓலம் - 2': தமிழினப்படுகொலைக்கு...

2026-08-14 05:57:08
news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-14 05:54:23
news-image

நாட்டில் விபத்துக்களில் சிகிக்கி 1,693 பேர்...

2026-08-14 04:47:02