அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கட்டுமானத்துக்கு பயன்படும் பளுதூக்கி கிரேன் சாலையில் சென்ற வாகனங்களின் மீது அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டன் மாநிலத்தின் புறநகர் பகுதியான டவுண்ட்டவுன் சியாட்டில் நகரில் 5 வது நெடுஞ்சாலை வழியாக நேற்று வழக்கம்போல் வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன.
பிற்பகல் சுமார் 3 மணியளவில் மெர்கெர் தெரு மற்றும் பேர்வியூ அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு இடையில் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கட்டுமானத்துக்கு பயன்படும் பளுதூக்கி கிரேன் திடீரென்று அறுந்து அவ்வழியாக சென்ற கார்களின் மீது வேகமாக விழுந்தது.
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, உயிரிழந்த நிலையில் மொத்தம் 6 கார்கள் நசுங்கியதில் காயமடைந்த 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM