bestweb

உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இடம்பெற்ற பிரார்த்தனைகளில்  கலந்துகொண்ட ஜனாதிபதி!

Published By: Vishnu

28 Apr, 2019 | 12:42 PM
image

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து கொழும்பு பேராயர் அதி.வண. மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இடம்பெற்ற ஞாயிறு சிறப்பு பிரார்த்தனைகளில் இன்று (28) முற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார். கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலும் குண்டு வெடிப்பு இடம்பெற்ற கொச்சிக்கடை தேவாலயத்தின் முன்பாகவும் இடம்பெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனைகளில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து ஜனாதிபதி  தீபம் ஏற்றினார்.

இந்த ஆராதனையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56